அன்பு நண்பர்களே,
வணக்கம். வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் உலக புத்தகம் மற்றும் பதிப்பக தினம் -அனுசரிப்பை ஒட்டி தாளவாடியில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டம் ,விழிப்புணர்வுப் பேரணி,புத்தக கண்காட்சி பற்றிய அழைப்பிதழ் காணீர்.இங்கு.
அனைவரும் வாங்க! புத்தகம் வாங்க!! நீங்கதாங்க!!
நன்றிங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக