11 டிசம்பர், 2011

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-அமைப்புக்கூட்டம்-01


அன்பு நண்பர்களே,வணக்கம். 
           இன்று தாளவாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டம்  அமைப்பின் கிளை துவக்கப்பட்டது.  
             அதன் விவரம் பின்வருமாறு;-
                             
                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி
             

       



                                           அமைப்புக்கூட்டம் 
             
         இடம்;- தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம்-தாளவாடி
         
       தேதி;- 11-12-2011 ஞாயிற்றுக்கிழமை
        
        நேரம் ;- மாலை 03-00 மணி
    
        தலைமை;- 
                          திருமிகு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
    
       வரவேற்புரை;-
                              திருமிகு.A.P.ராஜு,அவர்கள்,
   
        துவக்கவுரை;-
                           திருமிகு.V. உமா சங்கர், அவர்கள்,
                               மாவட்ட செயலாளர். தலைவர்.
     
      அமைப்பு சம்பந்தமான விளக்கவுரை;-
                               திருமிகு.R.மணி,அவர்கள்,
                                             மாவட்ட செயலாளர்.
      
        அறிமுக நிகழ்ச்சி ;-
                             உறுப்பினர்கள் அறிமுகம்.
    
        நன்றியுரை;- 
                           திருமிகு.V.பாலமுருகன்,அவர்கள்,
                  முத்திரைத்தாள் விற்பனையாளர்-
                                             தாளவாடி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

   (இடையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்R.M. சுப்ரமணியம் அவர்களது மாமியார் அவர்கள் இயற்கை எய்தியமைக்கும்,காங்கயம் உறுப்பினர் T.பிரபாகரன் அவர்களது மாமனார் இயற்கை எய்தியமைக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  
                       நிர்வாகிகள் தேர்வு விபரம்;-
     
     தலைவர்;-
                     திருமிகு.C. பரமேஸ்வரன்,DRIVER-TNSTC அவர்கள்,
     
      துணைத்தலைவர்;-
                  திருமிகு. ஜான் ஜஸ்டின் பிரான்சிஸ் அவர்கள்,
    
     செயலாளர்;-  
                திருமிகு.S.பிரவின்குமார் அவர்கள்,M.A.,B.Ed.,TEACHER,

      துணைச்செயலாளர்;- 
                திருமிகு. அறிவழகன், அவர்கள்,M.Sc.,B.Ed.,TEACHER,

      பொருளாளர்;-
                 திருமிகு.V. பாலமுருகன் அவர்கள்.B.Sc.,STAMP VENDER,

       செயற்குழு உறுப்பினர்கள்;-
                
       (1) திருமதி. R. ராஜம்மா அவர்கள்,A.E.E.O -THALAVADY,
              
       (2) திருமிகு. A.P. ராஜு அவர்கள்.TNSTC.CONDUCTOR.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

        கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்;-
  
      1)திரு.V.உமாசங்கர்,அவர்கள்,மாவட்டத்தலைவர்,
   
       2)திரு.R.மணி,அவர்கள்,மாவட்டச் செயலாளர்,

       3) திருமதி.R.ராஜம்மா அவர்கள்,உ.தொ.கல்வி அலுவலர்,

     4)திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்,

    5)திரு.S.பிரவின்குமார் அவர்கள்,

    6)திரு.V.பாலமுருகன் அவர்கள்,

     7)திரு.A.P. ராஜு அவர்கள்,

      8)திரு.அறிவழகன் அவர்கள்,

      9)திரு.ஜான் ஜஸ்டீன் பிரான்ஸிஸ், அவர்கள்,

     10)திரு.M.எட்வர்டு டென்னிஸ் அவர்கள்,

     11) திரு.J.வெங்கடேஷா, அவர்கள்,

     12)திரு.L.சிவக்குமார் அவர்கள்,

      13)திரு.ஸ்ரீனிவாசா அவர்கள்,
மற்றும்  விவசாயிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐம்பது தன்னார்வலர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர்.  
 _______________________________________________________________________________________
         

01 டிசம்பர், 2011

தமிழ்



அன்பு நண்பர்களே,வணக்கம்.
       நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங்காட்டும் ஜீவ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.
நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பக்ஷத்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிஷ நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர் (தந்தை) பாஷையென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது"
BY PARAMESDRIVER - THALAVADY

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-

               TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-
                                          ERODE DISTRICT

                 TamilNadu Science Forum Thalavadi


அன்பு நண்பர்களே,வணக்கம். 
             தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
        இந்த வலைப்பதிவில் ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி''-இன்  திட்டங்கள்,குறிக்கோள்,நோக்கம்,இலக்கு மற்றும் செயல்பாடுகள் ஆகியன பற்றிய விவரங்கள் பதிக்கப்பட உள்ளன.
             விரைவில் மக்களிடையே அறிவியல் சார்ந்த விசயங்களை , மக்களிடையே கொண்டு செல்வோம்.அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து அறிவியலைப் பரப்ப ஆர்வம் கொள்ள வேண்டுகிறோம்.
                               நன்றி!
                                                                                                  இப்படிக்கு,
                                                                        செயற்குழு மற்றும் உறுப்பினர்கள்,
      இடம்; தாளவாடி மையம்                     தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
      தேதி; 02-12-2011                                                   தாளவாடி ஒன்றியம்.-638461

TN-ரயில் நிலையம் CODE -02

அன்பு நண்பர்களே,வணக்கம்.

19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011

அன்பு நண்பர்களே,வணக்கம். வாருங்கள் வரவேற்கிறோம்.

மருத்துவ மூலிகைகள்

அன்பு நண்பர்களே,வணக்கம்.வருக வருக மிண்டும் வருக.

போதையனார் என்னும் புலவர்

அன்பு நண்பர்களே,வணக்கம். 
                தங்களது வருகைக்கு மிக்க நன்றி.
 

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (
Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்

கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்

தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்

வருவது கர்ணம் தானே. - போதையனார்


இக்கணித முறையைக் கொண்டுதான்,
அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,
வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.