TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-
ERODE DISTRICT
அன்பு நண்பர்களே,வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இந்த வலைப்பதிவில் ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி''-இன் திட்டங்கள்,குறிக்கோள்,நோக்கம்,இலக்கு மற்றும் செயல்பாடுகள் ஆகியன பற்றிய விவரங்கள் பதிக்கப்பட உள்ளன.
விரைவில் மக்களிடையே அறிவியல் சார்ந்த விசயங்களை , மக்களிடையே கொண்டு செல்வோம்.அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து அறிவியலைப் பரப்ப ஆர்வம் கொள்ள வேண்டுகிறோம்.
நன்றி!
இப்படிக்கு,
செயற்குழு மற்றும் உறுப்பினர்கள்,
இடம்; தாளவாடி மையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தேதி; 02-12-2011 தாளவாடி ஒன்றியம்.-638461
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக