அளவுகளையும் அலகீடுகளையும் உங்கள் வசதிகேற்ப தெரிந்துகொள்ள
அளவுகளையும் அலகீடுகளையும் உங்கள் வசதிகேற்ப மாற்றிக்கொள்ள அல்லது தெரிந்துகொள்வதற்கு.வெப்ப நிலை, தூர நீள அளவுகள், நில அளவுகள், எடை அளவுகள், வால்யூம் அளவுகள், சக்தி அளவுகள், விசை அளவுகள், சக்தி அளவுகள், அழுத்த அளவுகள், போன்றவற்றை உங்கள் வசதிக்கு ஏற்ப அல்லது உங்களுக்கு தெரிந்த அளவுக்கு மாற்றிக்கொள்ள கீழ்க்காணும் லிங் பயன்படும்.
உதாரணமாக 1 ஏக்கர் எத்தனை சதுரடி என்பதை தெரிந்துகொள்ள இதை பயன்படுத்தி, 43,560 சதுரடிகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
இது உங்களுக்கு மிகுந்த பயன்களை அள்ளித்தரும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.
http://people.virginia.edu/~rmf8a/convert.htmlhttp://www.digitaldutch.com/unitconverter/area.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக